Our Latest Blog
Sunday, May 29, 2016
COW DHANAM: IMPORTANCE , DO's AND DON'Ts IN DONATING A COW
5:39 AM
No comments
COW DHANAM: DO's AND DON'Ts IN DONATING A COW
What happen to the Soul on the 5th month from its death?
Importance of Cow Dhanam:
As per the Hindu Vedas, when a person is dead, its soul would travel one year to reach the Pitru Loga. That is, the journey of the soul would start from the 13th day from its death date and ends on the same thithi in the same month in the next year according to the Hindu Calendar.
1 year period for the humans living in the earth equals one day period for the Devas (those living in the upper world). That is, the Soul will travel 1 day (as per the period calculated by the Devas) to reach the upper world.
But the Soul will have to make arduous and treacherous journey for the next one year from the day it leaves the world before it reaches the upper world. On the 5th month of its journey, the Soul has to cross a river named Vaitarani. The river will look pleasant and beautiful to the eyes of the righteous person and will be able to cross successfully to the other side of the river to continue with their journey.
For those, who had lived in a immoral and unethical manner during their lifetime, the crossing of the river would proves to be extremely difficult. In the eyes of people (who had lived in an immoral manner), the river contains the blood, human excreta, pus, urine and saliva will flow rapidly in the river. The river will also contains dead flesh and bones. This would create intolerable level of stench that makes the Soul extremely nervous and uncomfortable. The Soul will remain hesitant to jump into the river to cross it.
At that time, the representatives of Lord Yama given other options to cross the river.
Option 1: Did you ever looked after a cow during the entire lifetime?
Option 2: Did you ever donated a Cow to a righteous person?
Option 3: Did you ever fasted for Maha Shivaratri once in your life?
Option 4: Did you ever fasted for Vaikunta Ekadasi once during your lifetime?
The representatives of the Lord Yama tells the soul that we shall help you to cross this river without any trouble, if you had done any of the options during your lifetime.
That is donating a cow or looking after the cow assumes much significance. But these conditions are to be met before you donate a cow to anyone.
1. You must be 100% sure about the integrity of the person, who is accepting the donations.
2. You will get back double the curse, if the cows are not fed properly by the person, who had accepted the donations from you.
3. If the Cows are ill treated by the person who had accepted the donations, then the person who had donated the cow would inadvertently invite Pitra Dosha.
4. If the Cows are not fed or ill treated or left to lurch after the cow loses its commercial value due to its old age, the "Cow Dhan" will not deliver any results and in fact delivers exactly opposite results.
5. If the donated cows are tortured or killed either by the person who had received the donation or by his proxies, then the Pitra Dosha curse will befall on the person who had donated the cow.
Hence, the person who donates the cow must be cautious in selecting a person to whom it should be donated.
1. You must verify the background of the person or the organization, to whom the cow is to be donated.
2. You must physically go and verify the living condition of the cow in a periodical manner throughout its lifetime.
3. You must always maintain other options to shift the cow to a better place, if you are not satisfied with the condition of the cow in their present place.
* The basic informations are derived from the "Garuda Purana".

நெய் தீபம்
5:30 AM
No comments
நெய் தீபம்
யஜ்ஞம் குறைந்து போனதால் அதற்கு நெய் செலவிடவும் இப்போது வாய்ப்பு குறைந்துவிட்டது. ஆனாலும் தெய்வ கார்யங்கள் இப்போதும் அகத்துப் பூஜை, கோயில் பூஜை, மடாலயங்களில் பூஜை என்ற ரூபத்தில் நடந்துவருவதால் நெய்த்தீபம் ஏற்றும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். நாமே பால் தோய்த்து வெண்ணெய் எடுத்து சுத்தமான பசு நெய் தயாரித்துக் கோயில்களுக்கும், மடாலயங்களுக்கும் கொடுப்பது பரம புண்யம். நெய் விளக்கின் ஜ்யோதிஸ் வெளுப்பாக வெளியே வீசுகிற மாதிரியே உள்ளுக்குள்ளேயும் பவித்ரத்வத்தை ஊட்டும். தெய்வ ஸந்நிதானத்தில் அது இருப்பது ரொம்பவும் விசேஷம். கோயில்களில் சுக்ரவாரங்களிலாவது நெய்த் தீபம் எரியுமாறு ஏற்பாடு செய்யவேண்டியது பக்தலோகத்தின் கடமை. கோமாதா நமக்குப் பல விதங்களிலும் பரம கருணையோடு செய்ய முன் வரும் உபகாரங்களில் எதையும் நாம் தவறவிடாமல் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போது நாம் அவளிடமிருந்து பெறவேண்டியதையும் தவறவிட்டு, அல்லது தப்பான முறையில் பயன்படுத்திக் கொண்டு, அவளுக்கு நாம் தர வேண்டிய ரக்ஷணையும் தவறவிட்டுக் கொண்டிருக்கிறோம்.
இப்படியில்லாமல், பரஸ்பரம் பாவயந்த: என்று பகவான் கீதையில் சொன்ன மாதிரி* பரஸ்பரம் நாமும் கோவும் ஒருவரையொருவர் போஷித்துக் கொள்ள வேண்டும். கறவைக் காலத்தில் கோவுக்கு நாம் தருகிற போஷாக்கை விட கோவினால் நாம் பெறுகிற போஷிப்பு அதிகமாகும். கறவை நின்ற பிறகும் அந்த நன்றி நமக்கு மறக்கவே கூடாது. அதனால் கோவுக்கு ஆயுள் உள்ளவரையில் அதை ரக்ஷிக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு மட்டுமில்லாமல் மறுத்துப் போனவற்றுக்கும் பாதுகாப்புத் தர இப்போது எங்கேயோ சில இடங்களில் மட்டுமுள்ள கோசாலைகளும், பசு மடங்களும், பிஞ்ஜராபோல்களும் பலமடங்கு விருத்தியாக வேண்டும். இதற்காகச் செய்கிற செலவு முழுதும் புண்ய வரவேயாகுமாதலால் அனைவரும் தயங்காமல் தங்கள் பொருளையும், பொருளோடு உழைப்பு, கவனிப்பு ஆகியவற்றையும் இதற்காகத் தாராளமாகக் கொடுக்க முன்வரவேண்டும்.
Jaya Jaya Shankara Hara Hara Shankara – Periyava tells us the significance of using pure Ghee in Sri Madams and Temples. Lighting pure ghee lamp in temples is considered Great Punniyam; Continues to stress our duty on Gho Samrakshanam, urges not to have any second thoughts about spending money/effort/care towards this initiative as it will reap rich dividends. Let’s pray to Periyava on fulfilling his wish of establishing many Gosala’s and Pinjarapoles; this movement should spread like a wild fire, very least let’s support and take care of all the existing Gosalas and protect as many Gho Mathas as possible. Ram Ram!

பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால்..
5:23 AM
No comments
பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால்..
முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். கொலை களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகி விடும். நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் விட்டிருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்குத் தருவதால் நீங்கும்.
பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும் சுப வாழ்வு ஏற்படும்.
பசுவும் புண்ணியங்களும்!!!!!!!
5:19 AM
No comments
*பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிம் கிடைக்கும்.
* பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.
* பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் (கோக்ராஸம்), பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும் (கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும். இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ஆவுரஞ்சுக்கல் அமைத்தனர்.
* பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான வேளை ஆகும்.
பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜசக்ரவர்த்தி, தசரத சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.
* `மா’ என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிëக்கு மங்களத்தைத் தருகிறது.
* பசு வசிக்கும் இடத்தில் பசுவின் அருகில் அமர்ந்து செய்யும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு பங்கு பலனைத் தருகின்றன.
* மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ம்ருத்யு, எமன், எமதூதர்கள் பசு மாட்டின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள். எனவே தான், ஒருவர் இறக்கும் போது பசுமாடு சத்தம் போடுகிறது.
* ஒருவர் இறந்த பின் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஜீவன், அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியைக் (மலம், சலம், சளி, சுடு நீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது. பூலோகத்தில் பசுதானம் செய்தவர்களுக்கு இத்துன்பம் நேர்வதில்லை.அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்ற,அதன் வாலைப் பிடித்துக் கொண்டு வைதரண்ய நதியைக் கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.
* உலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சியடைந்தாலும் அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும் பசுக்கள் வசிக்கும் இடங்களுக்கு மட்டும் எவ்விதப் பாதிப்பும் நிகழாது என்பது ஆன்மிக ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.
* கறவை நின்ற வயதான பசுக்களைக்கூட நாம் பேணிக் காக்க வேண்டும்.
* பிரம்ம ஹத்தி தோஷத்திற்கு இணையாக பசு ஹத்தி தோஷத்தையும் நம் வேதங்கள் குறிப்பிடுகின்றன.
பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கிறார்
4:43 AM
No comments
பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கிறார்
பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கின்றனர் என்று தெரியுமா..?
தலை – சிவபெருமான்
நெற்றி – சிவசக்தி
வலது கொம்பு – கங்கை
இடது கொம்பு – யமுனை
கொம்புகளின் நுனி – காவிரி, கோதாவரி முதலிய புண்ணிய நதிகள்.
கொம்பின் அடியில் – பிரம்மன், திருமால்
மூக்கின் நுனி – முருகன்
மூக்கின் உள்ளே – வித்யாதரர்கள்
இரு காதுகளின் நடுவில் – அஸ்வினி தேவர்
இரு கண்கள் – சூரியன், சந்திரன்
வாய் – சர்ப்பாசுரர்கள்
பற்கள் – வாயுதேவர்
நாக்கு – வருணதேவர்
நெஞ்சு – கலைமகள்
கழுத்து – இந்திரன்
மணித்தலம் – எமன்
உதடு – உதய அஸ்த்தமன சந்தி தேவதைகள்
கொண்டை – பன்னிரு ஆதித்யர்கள்
மார்பு – சாத்திய தேவர்கள்
வயிறு – பூமிதேவி
கால்கள் – வாயு தேவன்
முழந்தாள் – மருத்து தேவர்
குளம்பு – தேவர்கள்
குளம்பின் நுனி – நாகர்கள்
குளம்பின் நடுவில் – கந்தர்வர்கள்
குளம்பின் மேல்பகுதி – அரம்பெயர்கள்
முதுகு – ருத்திரர்
யோனி – சப்த மாதர் (ஏழு கன்னியர்)
குதம் – லட்சுமி
முன் கால் – பிரம்மா
பின் கால் – ருத்திரன் தன் பரிவாரங்களுடன்
பால் மடி – ஏழு கடல்கள்
சந்திகள் – அஷ்ட வசுக்கள்
அரைப் பரப்பில் – பித்ரு தேவதை
வால் முடி – ஆத்திகன்
உடல்முடி – மகா முனிவர்கள்
எல்லா அவயங்கள் – கற்புடைய மங்கையர்
சிறுநீர் – ஆகாய கங்கை
சாணம் – யமுனை
சடதாக்கினி – காருக பத்தியம்
வாயில் – சர்ப்பரசர்கள்
இதயம் – ஆகவணியம்
முகம் – தட்சரைக் கினியம்
எலும்பு, சுக்கிலம் – யாகத் தொழில்
அனைத்தும் பிரம்மதேவன் பசுவைப் படைத்தவுடன் அதன் ஒவ்வொரு உறுப்புகளிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் இடம் அளித்தார்.
ஆனால் லட்சுமி தேவி காலம் தாழ்த்தி வந்து தான் வாசம் செய்யவும் பசுவிடம் இடம் கேட்டாள்.
அப்போது பசு லட்சுமிதேவியிடம், ’நீ சஞ்சல குணம் உள்ளவள்.
எனது அவயங்களில் எல்லா இடங்களும் அனைவருக்கும் ஒதுக்கப்பட்டு விட்டது.
கழிக்கும் இடம் மட்டுமே மீதம் உள்ளது’ என்று சொன்னது.
லட்சுமி தேவியும், ’அந்த இடத்தையாவது எனக்கு ஒதுக்கித் தர வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டதோடு, பசுவின் குதத்தில் தனக்கான இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்தாள்.
லட்சுமி தேவியைப் போலவே ஆகாயகங்கையும் தனக்கான இடமாக பசுவின் சிறுநீரைத் தேர்ந்தெடுத்தாள்.
அதனால்தான் பசுவின் சாணம் லட்சுமியின் அம்சமாகவும், சிறுநீர் கங்கையின் அம்சமாகவும் கருதப்படுகிறது.
Wednesday, May 25, 2016
அடிமாடுகளை மீட்கும் 'அமெரிக்க' இளைஞர்
3:43 AM
No comments
18 வருஷம் அமெரிக்காவில் இருந்தேன். அங்கு இருக்கிற போது, கூட வேலை பார்க்கிறவங்களுக்கு எல்லாம் கிளைமேட் சேன்ச், குடிநீர் மாற்றம் போன்றவைகளினால் ஏதாவது உடல் நல பிரச்னை வந்து போயிட்டிருக்கும். ஆனா, எனக்கு மட்டும் சிறு ஜலதோஷம் கூட வந்தது கிடையாது. இது ஏன்? என்றுயோசித்தபோதுதான்அதற்கான விடை கிடைத்தது. அதுதான் நாட்டு மாடு.நான் பிறந்தது முதல், அமெரிக்கா போகும்வரை தினம் தோறும் நான் குடித்து வந்தது நாட்டு மாட்டுப்பால், உணவில் சேர்த்து நாட்டு மாட்டு மோர், பருப்பு சாதத்தில் பிசைஞ்சு சாப்பிட்டது நாட்டு மாட்டு நெய். வேறு மாடுப்பாலை என் கண்ணுல கூட காட்டியதில்லை என் குடும்பத்தினர்.பல வருஷமா நான்குடிச்சு வளர்ந்த நாட்டு மாட்டுப்பால்தான் நான் நோய் எதிர்ப்பு சக்தியுடன் விளங்கியதுக்கு காரணம் என்பதை என் வாழ்வில் நடந்த பல விஷயங்கள் உணர்த்திச்சு.அதே சமயம், எனக்கு திருமணம் முடிஞ்சு குழந்தையும் பிறந்தது. நம்மளப்போலவே நம்ம குழந்தையும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்கணும். அவர்களின் ஆரோக்கியமானஎதிர்காலம் முக்கியம். அதுக்கு நாட்டு பசும்பால் அவசியம். ஆனா, அதற்கான வாய்ப்பு அமெரிக்காவில் இல்லை. அதுக்கு ஒரே வழி சொந்த மண்ணுக்கு திரும்புவதுதான். அதை என் மனைவி திவ்யாவிடம் சொன்னேன். அவரும் அதை மனம் உவந்து ஏற்றுக்கொண்டார்.18 வருஷ அமெரிக்கா வாழ்க்கையை விட்டுட்டு, சொந்தமண்ணுக்கு வந்தோம். சிறுவயது முதல் நாட்டு மாட்டுப்பால் குடித்து வளர்ந்த என்னைபோலவே எனது இரண்டரை வயது மகன் தியான் நமச்சிவாயாவும் காங்கேயம் நாட்டுப்பசும்பால் தினமும் குடிக்கிறான். இப்ப எங்க குடும்ப பால் தேவைக்காக 7 நாட்டுப்பசு வெச்சு கறக்கிறோம். சரி..நமக்கு மட்டுமே நாடுப்பசும்பால்கிடைச்சா போதுமா? மற்றவங்களும் அதை பயன்படுத்தணும் என்கிற எண்ணத்தில் கோசாலை ஒண்ணை காங்கேயம் பக்கமுள்ள காடையூரில் ஆரம்பிச்சேன்.லாரி ஏறி போக இருந்த நாட்டுமாடுகளையும், கப்பலேறிப்போகஇருந்த கன்னுக்குட்டிகளையும் விலைகொடுத்து மீட்டு கொண்டுவந்து கோசாலையில்வைத்து பராமரித்து, அவைகளை நல்ல முறையில் வளர்த்த விரும்பும் ஆர்வமுள்ளவர்களுக்கும், நாட்டு மாட்டின் மகிமை தெரிந்த ‘ஜீரோபட்ஜெட்’ விவசாயிகளுக்கும் அசல் விலைக்கே கொடுத்து வர்றேன். இதுவரைக்கும் மீட்டுவந்த நாட்டுமாடுகளை 137 பேருக்கு கொடுத்துள்ளேன்.இப்ப கோசாலையில 34 மாடுகள் இருக்கு.இதுபோக, கல்லூரிகள், ரோட்டரி மற்றும் ல்யன்ஸ் கிளப்புகள், தொழில் வர்த்தக சபைகள் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து நாட்டுமாட்டின் மகிமை குறித்த கருத்தரங்குகளில் பேசிவருகிறேன். அவைகளின் பெருமை சொல்லும் 1000க்கும் மேற்பட்ட விளக்கப்படங்களையும் (பவர் பாயின்ட்) திரையிட்டு விளக்கிபேசியும்வருகிறேன்.
’’ வீட் டுக்கு ஒரு நாட்டு மாடு.......வியாதிக்கு பூட்டுப்போடு’’
என்கிற கொள்கையுடன் நாட்டுமாடு குறித்த பிரசாரத்தை நாடு முழுதும் எடுத்து செல்ல இருக்கிறேன் என்ற சிவக்குமார்‘ ஆயுர்‘ என்கிற பெயரில் மருத்துவம் சம்பத்தப்பட்ட நிறுவனம் ஒன்றை அங்குள்ள சில நண்பர்களுடன் இணைந்து நடத்திவருகிறார்என்பது குறிப்பிடத்தக்கது.நாட்டுமாடு
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
COW DHANAM: DO's AND DON'Ts IN DONATING A COW What happen to the Soul on the 5th month from its death? Importance of Cow Dhanam:...
-
மானிட வர்க்கத்தின் ச்ரேயசுக்காக தெய்வத்தினால் ப்ரத்யேகமாக ச்ருஷ்டிக்கப்பட்ட புனிதமான ப்ராணி பசு. நாட்டுப் பசுவின் ஒவ்வொரு அங...
-
பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கிறார் பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கின்றனர் எ...
-
*பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிம் கிடைக்கும். * பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ...
-
‘மாடு மேய்க்கத்தான் லாயக்கு’ என பள்ளிகளில் விழும் திட்டை, ஆசீர்வாத வார்த்தைகளாக மாற்றியிருக்கிறார் சண்முகம். கம்ப்யூட்டர் எஞ்சினியரான அவ...
-
அடிமாடுகளாக விற்கப்படுகின்றநாட்டு மாடுகளை தடுத்து, அவர்கள் கேட்கும் விலைகொடுத்து வாங்கிவந்து, தனது கோசாலையில் பராமரித்து வருகிறார் ...
-
'இன்ஸ்டிடியூட் ஆப் அனிமல் வெல்பேர்' என்ற பெயரில், கால்நடை பராமரிப்பில் ஈடுபட்டு வரும், டாக்டர் சாதனா ராவ்: என் தாத்தா மிகப்பெ...
-
Pic courtesy /mahaperiyavaa.wordpress.com BY SAI SRINIVASAN ஒரு நாள் , தரிசனத்துக்கு வந்தவர்களிடமெல்லாம் ‘ தாயாரை வி...
-
நெய் தீபம் யஜ்ஞம் குறைந்து போனதால் அதற்கு நெய் செலவிடவும் இப்போது வாய்ப்பு குறைந்துவிட்டது. ஆனாலும் தெய்வ கார்யங்கள் இப்போதும் அகத்துப...